மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் கொள்கை விளக்க அணிச் செயலாளர் வழக்கறிஞர் அழகுசுந்தரம் அவர்களின் தாயார் அன்னை க.அய்யம்மாள் அவர்கள் சில தினங்களுக்கு முன் மறைந்தார்.
அவரின் இறுதி சங்கிற்கு செல்ல முடியாத காரணத்தாக, அவர்களின் திருவுருவ படத்திற்கு இன்று மாலை 5:00 மணிக்கு கழக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி விட்டு, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
No comments:
Post a Comment