05-06-2016
சேலத்தில்
சேலம் அனைத்து மாவட்ட
(மாநகர்,
கிழக்கு,
மேற்கு)
செயல்வீரர்கள் கூட்டம்
நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஏராளமான தொண்டர்கள் மற்றும் கழக நிர்வாகிகள்
கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். முக்கியமாக தலைவரை சந்திக்க சகோதரி அருள்மொழி மற்றும்
சகோதரர் வசந்த் ப்ரியன் ஆகியோரை கண்ட தலைவர் வைகோ அவர்கள் அருகில் சென்று அமர்ந்து
உரையாடி மகிழ்ந்தார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment