21-08-2008 அன்று சென்னை பாரிமுனை இராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற "ஈழத்தில் நடப்பது என்ன?" தலைப்பில் பேசினார்.அந்தப் பேச்சில் இராஜபக்சேவை கொலைகாரன் என்றார்.
உடனே இராஜபக்சே நண்பர் கருணாநிதி அவர்களுக்கு சினம் வந்து விட்டது. அவனை கொலைகாரன் என்றதற்காக கருணாநிதி பொதுச்செயலாளர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்தார். அதில் ஆஜராக மூன்றாவது அமர்வு இன்று 04-08-2016.
தகவல்: தீபன் மற்றும் தாயகம் இளங்கோவன்
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment