இராமநாதபுரம் மாவட்ட ம. தி. மு. க. செயல்வீரர்கள் கூட்டம் இன்று 9-8-2016 காலை 11-00 மணிக்கு பெருநாழியில் நடைபெற்றது. செயல் வீரர்கள் கூட்டம் போல் இல்லாமல் பொதுக்கூட்டம் போல் இருந்து. கழக கண்மணிகள் ஏராளமானோர் குவிந்ததால், அரங்கம் நிறைந்து வெளியிலும் கூட்டம் நிரம்பி காணப்பட்டது.
இந்த செயல்வீரர்கள் கூட்டத்திற்கு, கழக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்து உரையாற்றினார்கள். மாநில, மாவட்ட, ஒன்றிய, பகுதி கழக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்துகொண்டார்கள்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment