மக்கள் நலக் கூட்டணி சார்பாக ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் எதிரில் இன்று காலை நடந்தது. இதில் மதிமுக துணை பொதுச் செயலளர் மல்லை சத்யா கலந்துகொண்டு சிறப்பித்தார்.
மதிமுக மாவட்ட செயலாளர் வளையாபதி தலைமை தாங்கினார். கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டார்கள்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment