Monday, August 22, 2016

தூத்துக்குடி மாணவரணி துணை அமைப்பாளரை நலம் விசாரித்த வைகோ!

தூத்துக்குடி மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளரும், கோவில்பட்டி நகர்மன்ற 23 வது வார்டு உறுப்பினருமான சரவணன் அவர்கள் கோவில்பட்டி யில் மருத்துவ மனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

சரவணன் அவர்களை இன்று 22.08.2016 காலை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் சந்தித்து நலம் விசாரித்தார். உடன் கழக மாவட்ட செயலாளர் மற்றும் நிர்வாகிகள் இருந்தனர்.

ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் விரைவில் குணமடைய விழைகிறோம்.

ஓமன் மதிமுக இணையதள அணி


No comments:

Post a Comment