திருவண்ணாமலையில் மதிமுகவின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்!
திருவண்ணாமலை மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் 07.08.2016 இன்று திருவண்ணாமலையில் நடந்தது. இதில் கழக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்து உரையாற்றினார்கள். ஏராளமான கழக கண்மணிகள், நிர்வாகிகள் அனைவரும் இருந்தனர்.
No comments:
Post a Comment