தூத்துக்குடி அனல்மின் நகரில் மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி நிர்வாகி சாஞ்சி டேவிட்ராஜ் அவர்களின் அருமை திருமகள் ஆர்த்தி செல்வி-சந்தனவேல் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்வு இன்று 22.08.2016 நடந்தது.
இந்த விழாவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். அப்போது கழக நிர்வாகிகள், உறவினர்கள் கலந்துகொண்டனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment