வேலூர் மாவட்டம் புல்லூர் அருகே உள்ள பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணையை கட்டுவதை எண்ணி மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட ஏழை விவசாயி சீனு ( எ ) சீனிவாசன் இல்லத்திற்கு 06.08.2016 இன்று காலை மக்கள் தலைவர் வைகோ அவர்கள் சென்று அவரது படத்திற்கு அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் கூறினார். உடன் கழக நிர்வாகிகள் இருந்தனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment