வரலாற்று ஆய்வாளரும், வைகோ அவர்களின் மூத்த உதவியாளருமான செ.திவான் அவர்கள் ஒரு விபத்து ஏற்ப்பட்டதில் காலில் பாதிப்பு ஏற்பட்டது. இதற்கு செ.திவான் அவர்கள் மருத்துவ சிகிச்சை மேற்க்கொண்டு ஓய்வெடுத்து வருகிறார்.
இந்நிலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் செ.திவான் அவர்களை 21-08-2016 நேற்று மதியம் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் விரைவில் குணமடைய விழைகிறோம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment