மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக்குழுக் கூட்டம் வருகிற 18.03.2017 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு திருச்சி, ~பெமினா ஹோட்டலில் உள்ள இம்பீரியல் கூட்ட அரங்கில் கழக அவைத்தலைவர் திரு. திருப்பூர் சு. துரைசாமி அவர்கள் தலைமையில் நடைபெறும்.
இதில் இடை தேர்தல் பற்றிய மதிமுகவின் நிலை அறிவிக்கப்படும்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment