வடசென்னை கிழக்கு மாவட்டம், எழும்பூர் பகுதி, 102 வட்ட துணை செயலாளர் இஸ்திரி பார்த்தசாரதி அவர்கள் புற்று நோயால் பாதிக்கப்பட்டு இயற்கை எய்தினார். அவரது உடலுக்கு மக்கள் தலைவர் வைகோ இன்று 27-03-2017 மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.
உடன் மாவட்ட செயலாளர்கள், கழக முன்னணி தலைவர்கள் இருந்தனர்.
No comments:
Post a Comment