Friday, March 31, 2017

எம்ஜிஆர் நுற்றாண்டு தின விழாவை கொண்டாடிய மதிமுக!

மதிமுக சார்பில் மிகச்சிறப்பான முறையில் நடைபெற்ற புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில், இன்று நான் இருவரைத்தான் தம்பி என்று அழைப்பேன் ஒருவர் யார் என்று உங்களுக்கு தெரியும் மற்றொருவர் வைகோ என கவிஞர் புலமைபித்தன் பேசினார்.

ஆனால் ஒரு புயல் இங்கு வாழ்த்துகிறது என்றால் அது வைகோ மட்டுமே எனவும் பசினார்,.

MGR பொன்னாடையை புரட்சி புயல் வைகோ அவர்களுக்கு அணிவித்து தலைவருக்கு முத்தமிட்டு உச்சி முகர்ந்தார்.ஆரூர்தாஸ்


MGR பொன்னாடையை புரட்சி புயல் வைகோ அவர்களுக்கு அணிவித்து தலைவருக்கு முத்தமிட்டு உச்சி முகர்ந்தார்.ஆரூர்தாஸ்

தலைவர் வைகோ ஓயாது உழைக்க பக்க பலமாக இருந்து வரும் தலைவரின் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்து உரை ஆற்றினார் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன்.

நினைத்தேன் வந்தாய் நூறு வயது.,என்ற பாடலுடன் தன் உரையை ஆரம்பித்தார் இசைக் குயில் சுசீலா. வசனகர்த்தா ஆரூர்தாஸ் இந்த நூற்றாண்டு விழாவில் சிறப்புரையாற்றினார்.

வேகத்துடன் விவேகமும் கொண்டவர் வைகோ...டாக்டர் பெரியசாமி.

நடிகர் திலகம் சிவாஜி அவர்களுக்கு நினைவு தபால்தலை வெளியிட காரணமான வைகோ அவர்களுக்கு நன்றி தெரிவித்து தன் நினைவலைகளை பேசினார் சரோஜாதேவி

எம் ஜி ஆர் படத் தொகுப்பை தலைவர் வைகோ பார்வையிடுகிறார்...

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment