தமிழக விசாயிகள் கடந்த 14 நாட்களாக டெல்லி ஜந்தர்மந்தரில் தொடர்ச்சியாக அரைநிர்வாண போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதில் பெண்களும் அடங்குவர்.
இவர்களின் போராட்டம் தொடர்பாக இன்று அவர்களை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேரில் சென்று ஆதரவு தெரிவித்ததோடு, அவர்களது கோரிக்கைகளை மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி அவர்களிடமும் வைகோ வழங்கினார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment