Friday, March 10, 2017

ஓமன் இணையதள அணி உறுப்பினர் கண்ணன் ராஜாராம் அவர்ளுக்கு திருமண வாழ்த்து!

கழகமே கண்ணாய் இருக்க வேண்டுமென்று, ஓமன் இணையதள அணிக்கு எப்பொழுதும் தனது பங்களிப்பை தருகின்ற சகோதரர் திரு. கண்ணன் ராஜாராம் அவர்கள் திருமணம் நேற்று 09-03-2017 அன்று நடந்தேறியுள்ளது.

மணமக்கள் ஒருவொருக்கொருவர் ஒற்றுமையுடனும், புரிந்தலுடனும் மனமொத்த பறவைகளாக வலம் வரவும், இன்ப துன்பத்தில் பங்கெடுத்தி வாழ்வின் அனைத்து செல்வங்களையும் செழிப்போடு பெற்று பல்லாண்டு காலம் வாழ ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் மணமக்களுக்கு திருமண நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.


ஓமன் இணையதள அணி

No comments:

Post a Comment