இன்று 20.3.2017 திங்கட்கிழமை மதியம் 2.15 மணிக்கு, மதுரை உயர்நீதிமன்றத்திற்கு நீதியரசர்கள் உயர்திரு செல்வம் மற்றும் கலையரசன் ஆகியோர் அடங்கிய முதலாவது பென்ஞ்சில், விஷசெடியான கருவேலமரங்களை அகற்ற நீதிபதிகள் உத்தரவிட்ட வழக்கில் வாதாட "பசுமை நாயகன்" மக்கள் தலைவர் வைகோ அவர்கள் வருகை தருகிறார்.
ஆகவே கழக வழக்கறிஞர்கள், பொது ஆர்வலர்கள், கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment