மறுமலர்ச்சி திராவிடமுன்னேற்றகழக மதுரை மண்டல பயிற்சி பாசறை இன்று 04-02-2017 காலையில் கழக கொடியேற்றத்துடன் தொடங்கியது. கழக மறுமலர்ச்சி மாணவர் மன்ற மாநில அமைப்பாளர் பால.சசிக்குமார் அவர்கள் ஏற்றினார்.
மதுரை மண்டல பயிற்சி பாசறையின் அரங்கத்தை, வைகோ அவர்களின் பாண்டிய மண்டல தளபதி அண்ணன் புதூர்.மு.பூமிநாதன் அவர்கள் திறந்து வைத்தார்.
இந்த பியிற்ச்சி பாசறைக்கு, வந்த மதிமுக பொதுச் செயலாளர் அவர்கள் கையெழுத்திட்டு நிகழ்வில் கலந்துகொள்ள வந்தார். மதுரை திராவிட இயக்கப் பயிற்சிப் பாசறையில், மாணவரணி அமைப்பாளர்கள்ம் அனைவரையிம் மேடையேற்ற அமர வைத்து அழகுபார்த்தார் வைகோ.
பின்னர் மாணவர்களுக்கிடையில், அமுத வரலாறுகளை விளக்கி, திராவிட இயக்க கருத்துக்களை விளக்கினார் வைகோ.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment