மதுரை சங்கொலி சந்திரன் அவர்களின் சகோதரி சுப்புமீனாட்சி அவர்கள் 16.02.2017 அன்று இயற்கை எய்தினார்.
அதை முன்னிட்டு இன்று 20-03-2017 மாலை அவரது உருவ படத்திற்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தி துக்கம் விசாரித்தார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment