மறுமலர்ச்சி தி.மு.க. இன்று 30-03-2017 நடத்தும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவினையொட்டி கழகப் பொதுச்செயலாளர் வைகோ, தாயகத்தில் பெரியார், அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்தார். பின்னர் அண்ணா நினைவிடத்திலும், எம்.ஜி.ஆர். நினைவிடத்திலும் மலர் வளையம் வைத்து நினைவு கூர்ந்தார்.
உடன் மாவட்ட செயலாளர்கள், மகளிரணியினர், கழக முன்னணி நிர்வாகிகள் ஆகியோர் இருந்தனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
உடன் மாவட்ட செயலாளர்கள், மகளிரணியினர், கழக முன்னணி நிர்வாகிகள் ஆகியோர் இருந்தனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment