தமிழ் மீனவர் பிரிட்ஜோ படுகொலையைக் கண்டித்து கடந்த 14 நாட்களாக, டெல்லி ஜந்தர்மந்தரில் தனி ஒருவராய் போராட்டம் நடத்தும் செந்தில் முருகனை இன்று 26-03-2017 சந்தித்து தலைவர் வைகோ ஆதரவு தெரிவித்தார்.
திலீபன்கள் உருவாகவேண்டும் எனவும் உருக்கமாக பேசினார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment