கபடி போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை அந்தோணியம்மாளை வைகோ இன்று 22-03-2017 வரவேற்றார்.
மொரீஷியஸ் நாட்டில் நடந்த கபடி போட்டியில் இந்திய அணி சார்பில் பங்கேற்று தங்கம் வென்ற தமிழக வீராங்கனை அந்தோணியம்மாளுக்கு விழுப்புரம் ரயில் நிலையத்தில் சோழபாண்டியபுரம் மக்கள் சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் இந்த வரவேற்பு விழாவில கலந்துகொண்டு, தங்கப் பதக்கம் வென்று வந்த அந்தோணி மாரியம்மாளுக்கு சால்வை அணிவித்து பாராட்டுத் தெரிவித்தார்.
உடன் ஊர்மக்களும் மதிமுக நிர்வாகிகளும் இருந்தனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment