திண்டிவனத்தில், இன்று 06-03-2017 காலை, விழுப்புரம் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் வெங்கடேசன்_சங்கீதா ஆகியோரின் திருமணம் நடந்தது.
இந்த திருமணத்தை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் நடத்தி வைத்து வாழ்த்தினார். இதில் கழக முன்னோடிகள் கலந்துகொண்டார்கள்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment