சிங்கள காடையர்களால் 6-3-2017 அன்று கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இந்திய எல்லைக்குள் புகுந்து சிங்கள இலங்கை காற்படை சுட்டதில் தமிழக இளைஞர் பிரிட்ஜோ இறந்த நிலையில், அவருடன் காயம்பட்ட செரோன் அவர்கள் இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று 08-03-2017 பிரிட்ஜோ தாயாருக்கும் குடும்பத்தாருக்கும் நேரில் தங்கச்சிமடம் சென்று ஆறுதல் கூறிவிட்டு, பின்னர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனை சென்று சந்தித்து நலம் விசாரித்தார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
உடன் மாநில மாவட்ட கழக நிர்வாகிகள் இருந்தனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment