கலிங்கப்பட்டி மதுக்கடை வழக்கில் உச்சநீதிமன்றம் தந்த பொன் எழுத்துக்களால் ஆன தீர்ப்பை மக்கள் மன்றத்தில் எடுத்து சொல்லி, மாநிலம் முழுதும் மதுவுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்ப்படுத்த வருகிற மார்ச் 21 ஆம் தேதி செவ்வாய் கிழமை மாலை 4 மணி அளவில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், கழக முன்னோடிகளும், கண்மணிகளும் பெருந்திரளாக கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுமாறு வைகோ சங்கொலியில் அழைப்பு விடுத்துள்ளார்.
நிகழ்வு ஏற்ப்பாட்டை மாவட்ட செயலாளர்கள் செய்வார்கள்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment