நாள் - 30.03.2017 - வியாழன் மாலை 5.00 மணி
இடம் - காமராசர் அரங்கம் - சென்னை.
விழா தலைமை - மக்கள் தலைவர் வைகோ
நிகழ்ச்சி தொகுப்பாளர் - மு. செந்திலதிபன்
சிறப்புரை - அபிநய சரஸ்வதி திருமிகு. சரோஜா தேவி
மற்றும்
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் பாசமிகு நண்பர் பழநி ஜி. பெரியசாமி
திரைப்பட இயக்குநர் திரு. எஸ்.பி.முத்துராமன்
இசைக் குயில் பி. சுசீலா
திருமிகு. புலவர் புலமைப் பித்தன்
திரு. ஆர்.கே. சண்முகம்
திரு. வரதராஜன் இ.ஆ.ப.,
திரு. பிச்சாண்டி இ.ஆ.ப.,
திரு. சம்பத் இ.ஆ.ப.,
திரு. மாணிக்கம், (புரட்சித் தலைவரின் தனி உதவியாளர்)
திரு. மணி (சமையல் கலைஞர்)
திரு. சங்கர சுப்பு (பாதுகாப்பு அதிகாரி)
திரு. ராமகிருஷ்ணன் (மெய்காப்பாளர்)
திரு. மகாலிங்கம் (புரட்சித் தலைவரின் தனி உதவியாளர்)
நிகழ்ச்சி ஏற்பாடு - மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்.
அனைவரையும் வருக ! வருக !! என இருகரம் கூப்பி வரவேற்கின்றோம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment