25.3.2017 சனிக்கிழமை காலை 8 மணிக்கு திண்டிவன்ம் அருகே சாரம் பகுதியில் ஒல்க்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில் சீமைக் கருவேல மரங்களை அகற்றுகிறார் வைகோ.
கழக கண்மணிகள் தவறாது கலந்துகொண்டு சீமை கருவேலம் மரத்தை ஒழிக்க வேண்டுகிறோம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment