குமரி மாவட்ட மதிமுக செயற்குழு கூட்டம் இன்று 15-03-2017 நடைபெற்றது. அதில் முக்கிய தீர்மானமாக ஆர் கே நகர் இடைதேர்தலில் மதிமுக போட்டியிட வேண்டும் என்று தலைமைக்கு வலியுறுத்த தீர்மானிக்க பட்டது.
மேலும் 21 ம் தேதி நடைபெறுகின்ற பூரண மதுவிலக்கு பேரணியை வெற்றிகரமாக நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
24 மற்றும் 25 ம் தேதிகளில் கழக பொருளாளர் ஈரோடு கணேசமூர்த்தி அவர்கள் பங்கேற்கும் குமரி மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தை சிறப்பாக நடத்தவும் தீர்மானிக்க பட்டது.
என குமரி மாவட்ட மதிமுக அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment