இன்று 08-03-2017 காலையில் மதுரை திருப்பரங்குன்றத்தில் மக்கள் தலைவர் வைகோ அவர்கள் செல்வராஜ் அவர்களின் புதல்வன் ஆனந்தராஜ் மற்றும் மோகனசெல்வி ஆகியோர் திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.
உடன் கழக முன்னோடிகள் இருந்தார்கள்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment