கோவில்ப்பட்டியில் நாளை 08-03-2017 மாலை 4 மணிக்கு உலக மகளிர் தின விழா நிகழ்வு சத்தியபாமா திருமணமண்டபத்தில் மதிமுக மகளிர் அணி சார்பில் நடைபெறுகிறது.
இந்த நிகழ்விற்கு தென் மாவட்ட கழக செயலாளர்கள், கழக முன்னணி தலைவர்கள். மாநில மகளிரணி நிர்வாகிகள். மாவட்ட ஒன்றிய பகுதி கழக மகளிரணி நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டு உலக மகளிர் அணி தின விழாவை சிறப்பிக்க உள்ளார்கள்.
கழகத்தின் கண்மணிகளும் வாய்ப்புள்ளவர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment