டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு வைகோ நேரில் ஆதரவு!
கடந்த 14 நாட்களாக டெல்லி ஜந்தர் மந்தரில் பல்வேறு காரணங்களுக்காக டெல்லியில் ஆண்கள் பெண்கள் என வயதானோர் போராடிக்கொண்டிருக்கின்றனர்.
இந்த விவசாயிகளை இன்று காலை 10:30 மணியளவில் மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
பட உதவி: டெல்லியிலிருந்து கோபிநாத்
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment