எம்ஜிஆர் 100 ஆவது பிறந்த நாளில் இன்று 30-03-2017 அவரது நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செய்துவிட்டு, சென்னை இராமாவரம் தோட்டத்தில் உள்ள எம்ஜிஆர் இல்லம் சென்று, அவரது உருவ சிலைக்கு இன்று 30-03-2017 காலை 11 மணி அளவில் மாலை அணிவித்து நினைவலைகளை நினைவுகூர்ந்தார். உடன் மதிமுக நிர்வாகிகள், உதவியாளர் அருணகிரி ஆகியோர் இருந்தனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment