நேற்று 18-03-2017 அதிகாலையில் கார் பந்தய வீரர் அஸ்வின் அவருடைய மனைவியுடன் காரில் வந்துக்கொண்டிருந்த போது, கார் எரிந்து சாம்பலானதில், அதில் சிக்கி மரணமடைந்த அஸ்வினின் இல்லத்திற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் இன்று நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
உடன் மதிமுக முன்னணி தலைவர்கள் இருந்தனர்.
No comments:
Post a Comment