Friday, March 10, 2017

ஈழ இனப்படுகொலை நீதி விசாரணைக்கு கையெழுத்து இயக்கம்!

ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கான நீதி விசாரணையை உடனடியாக நடத்த ஐ.நா.மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட வலியுறுத்தி மாபெரும் கையெழுத்து இயக்கம்.
நாள் : 11 மார்ச் 2017
நேரம் : காலை 9 மணி
இடம் : சென்னை, சேப்பாக்கம், பிரஸ் கிளப்


தமிழ் இன உணர்வாளர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்: அம்மாபேட்டை கருணாகரன்

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment