தி.மு.க. வில் இருந்து விலகி இன்று 21-03-2017 மதிமுக வில் இணைந்த நெல்லை மாநகர் டி.ரமேஷ் தலைவர் வைகோ அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அருகில் தி.மு.இராசேந்திரன் திருமலாபுரம்(நெல்லை மா.செ), ஆர்.எஸ். இரேமஷ் (தூத்துக்குடி மா. செ), ப.கல்லத்தியான் (விவசாய அணி து.செ) ஆகியோர் உள்ளனர்.
No comments:
Post a Comment