Friday, March 10, 2017

500 க்கு மேற்ப்பட்ட திரைக்கதை வசனம் எழுதிய திருவாரூர் ஆரூர் தாஸ் வைகோ சந்திப்பு!

தமிழ் திரையுலகில் மக்கள் திலகம் எம்ஜீஆர், நடிகர் திலகம் சிவாஜி போன்றோர் நடித்த 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதிய திருவாரூர் திரு.ஆரூர் தாஸ் அவர்களை, அவரது இல்லத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் இன்று 10-03-2017 மாலை வேளையில் சந்தித்தார்.

இந்த இனிய் சந்திப்பில் தென் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் Kazhagakumar Kazhagakumar மற்றும் தென் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் Saidai P Subramani ஆகியோர் மற்றும் சில கழக கண்மணிகள் உடன் இருந்தனர்.


ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment