இன்று 25.3.2017 சனிக்கிழமை திண்டிவன்ம் அருகே சாரம் பகுதியில் ஒலக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டார் வைகோ.
மேலும் மெசின் மூலம் வெட்டிய மரங்களை ஜேசிபி எந்தியம் மூலம் அவரே மரத்தை வேரோடு அகற்றினார்.
உடன், துணைப் பொதுச்செயலாளர் செஞ்சி ஏ.கே.மணி, விழுப்புரம் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் க.ஜெய்சங்கர் உள்ளிட்ட ஏராளமான மதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment