இன்று 26-03-2017 டெல்லியில், உடல்நலம் பாதிக்கப்பட்ட திரு.ராம்ஜெத்மலானி அவர்களை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் இன்று நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.
அப்போது பேசிய ராம்ஜெத் மலானி அவர்கள், தான் நல்ல உடல்நிலையுடன் இருப்பதாக தெரிவித்தார் என தெரிவித்தது குறிப்பிப்டதக்கது.
ஓமன் இணையதள அணி
No comments:
Post a Comment