நாள் : *24.03.2017 வெள்ளிக்கிழமை*
நேரம் : *மாலை 5 மணி*
இடம் : *தோப்பூரார் அரங்கம்*,
*மாவட்ட அலுவலகம்*,
*ஜவஹர் வணிக வளாகம் மாடியில்*,
*செட்டிக்குளம்*,
*நாகர்கோவில்*
கலந்து கொள்ளும் பகுதிகள் : *நாகர்கோவில் நகரம்*
*கன்னியாகுமரி நகரியம்*
*அகஸ்தீஸ்வரம் ஒன்றியம்*
*ராஜாக்கமங்கலம் ஒன்றியம்*
*தோவாளை ஒன்றியம்*
நாள் : *25.03.2017 சனிக்கிழமை*
நேரம் : *காலை 10 மணி*
இடம் : *பவ்டா அரங்கம்,தக்கலை*
கலந்து கொள்ளும் பகுதிகள் : *கன்னியாகுமரி மாவட்ட மேற்கு பகுதிகள்*
சிறப்புரை : *திரு.அ.கணேசமூர்த்தி* அவர்கள், *மதிமுக பொருளாளர்*
மதிமுக பொருளாளராக பொறுப்பேற்று குமரி மாவட்டத்திற்கு முதன்முறையாக வருகைதரும் *திரு.கணேசமூர்த்தி* அவர்களுக்கு சிறப்பானதோர் வரவேற்பு நல்குவதுடன்,அந்தந்த பகுதிகளைச் சார்ந்த நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள்,கழகத்தோழர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு செயல்வீரர்கள் கூட்டத்தினை சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை குமரி மாவட்ட மதிமுக செய்கிறது.
ஓமன் மதிமுக இணையதள அணி
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment