Monday, April 20, 2015

கோவை மதிமுக சார்பில் 1லட்சம் கையெழுத்து பெறும் போராட்டம்!

20.4.2015,இன்று பொள்ளாச்சி மத்திய பேருந்துநிலையம் முன்பு காலை10மணியளவில் மதிமுக சார்பில் பொள்ளாச்சி-கோவை தேசிய நெடுஞ்சாலையை நான்குவழிச்சாலையாக மாற்றிடக்கோரி மதிமுக அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர். டாக்டர். ஆ.K.வரதராஜன்,அவர்கள் தலைமையில் 1லட்சம் கையெழுத்து பெறும் போராட்டம் நடைபெறுகிறது. கழக உடன்பிறப்புகள், தொண்டர்கள் என அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 

மதிமுக இணையதள அணி - ஓமன்


No comments:

Post a Comment