அாியலூா் மாவட்ட மதிமுக துணை அமைப்பாளா் அண்ணன் இராஜேந்திரன் மற்றும் மதிமுக மாநில மாணவரணி துணை அமைப்பாளர் அருமை சகோதரர் ஆசைத்தம்பி அவா்களுக்கு ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தொிவித்து கொள்கிறோம்.
இருவரும் கழக பணிகளில் சிறந்தி விழங்கி, மேலும் பல உயர் நிலைகளை அடைய வாழ்த்துகிறோம்.
இருவரும் கழக பணிகளில் சிறந்தி விழங்கி, மேலும் பல உயர் நிலைகளை அடைய வாழ்த்துகிறோம்.
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment