12.4.2015 அன்று கோவை பிரிமியர் மில்ஸ் அருகில் மதிமுக சார்பில் கோவை-பொள்ளாச்சி சாலையை நான்குவழிச்சாலையாக மாற்றிடக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் வாகனங்களின் வேகத்தை குறைக்க அதிகாரிகள் உத்தரவிடவேண்டுமெனவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள், கழக தொண்டர்கள் மற்றும் கழக நிவாகிகள் என கலந்துகொண்டனர். மதிமுக மாநில இளைஞரணி செயலாளர் சகோதரர் ஈஸ்வரன் அவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தை தலைமை தாங்கி நடத்தினார்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment