மறுமலர்ச்சி திமு கழகத்தின் செய்திகளை ஏவுகணைகளை தொடுக்கின்ற வேகத்தில் இணையத்திலே பரப்பி மக்களிடையே கொண்டு சேர்க்கும் அண்ணன் சிவா அவர்கள், எப்போதும் இணையத்திலே ஈடுபாடு மிக்க தனது ஆற்றலை வெளிப்படுத்துகிறார்.
திராவிடத்தின் மாசற்ற தலைவன் வைகோ விரல் காட்டும் இடத்தில் பம்பரமாய் சுழன்று தனது பணிகளை செவ்வனே செய்து காட்டுபவர். இணையத்திலே நண்பர்களை இணைத்து கழகப்பணியாற்றும் சிறந்த செயல் வீரர்.
அண்ணன் கழகப்பணிகளிலே மேலும் சிறந்து விழங்கி தலைவரின் ஒப்பற்ற இடத்தில் வீற்றிருக்க ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் பிறந்த நாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment