செந்தமிழ் திரு நாட்டில் மக்கள் நலனை மட்டுமே எண்ணி அரசியல் செய்யும் தமிழகத்தின் காவல் அரண், மாசில்லா மாணிக்கம், மதிமுக பொது செயலாளர் வைகோ அவர்களை, அவர் முன்னெடுக்கும் போராட்டங்களுக்கு வலு சேர்க்க புகைவண்டி தண்டவாளத்தில் தலை வைத்து போராட்டங்களை முன்னெடுக்கும் வைகோ வின் கண்மணி கழகத்தின் வீர மனிதன், மதிமுக மத்திய சென்னை மாவட்ட, எழும்பூர் பகுதி செயலாளர் அண்ணன் தென்றல் நிசாா் அவா்களின் இல்ல திருமண விழா வரும் மே மாதம் 10-ம் தேதி நடைபெறவிருக்கிறது. தலைவா் வைகோ அவா்கள் நிசார் அவர்கள் மகள் திருமணத்தை தலைமையேற்று நடத்தி மணமக்களை வாழ்த்துகிறார்.
அண்ணன் நிசாா் அவா்கள், மதிமுக இணையதள அணியின் நண்பா்கள் அனைவருக்குமாக சோ்த்து, ஒவ்வொருவரிடத்திலும் அழைப்பிதழை சேர்க்க தகுந்த சமயம் இல்லாத காரணத்தால், சகோதரர் வைகோ கார்திக் அவர்களிடத்தில் கையளித்து இணையதள அணி நண்பர்களுக்கு தெரிவிக்குமாறு கேட்டுள்ளார்.
ஆகவே மதிமுக இணையதள அணி நண்பா்கள் அனைவரும் இதையே அழைப்பிதழாக ஏற்று, அண்ணன் தென்றல் நிசாா் அவா்களின் இல்ல திருமணத்தில் பங்கேற்று சிறப்பித்து மணக்களுக்கு ஆசி வழங்க அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment