மறுமலர்ச்சி மாணவர் மன்றத்தின் குமர மாவட்ட இரும்புதூண் தம்பி கொற்றிகோடு ஜெபர்சன் அவர்கள் ஆற்றுகின்ற கழகப்பணிகள் சிறப்புரியவை, தம்பி வாழ்வில் பெரும்பேற்றை பெற்று வாழ்வாங்கு வாழவேண்டும். சென்னையிலே பொறியாளர் பணி கிடைக்கப்பெறவும் கழகப்பணியில் இன்னும் துடிப்புடன் செயலாற்றிடவும் தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை ஓமன் மதிமுக இணையதள அணி சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்.
மதிமுக வின் பெரும்பாலானோர் இதயத்தில் வீற்றிருக்கும் சகோதரர் வல்லம் பசீர் அவர்கள் பல ஆண்டுகள் கழகத்திற்காக களப்பணியாற்றி, இப்போது பக்ரைன் நாட்டிலும் மதிமுகவின் பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார், வல்லத்தின் பேரை சொன்னாலே சகோதரர் பசீர் பெயர்தான் நினைவில் வருகிறது என்ற அளவிற்கு கழகப்பணியிலே பெயரெடுத்தவர். அவரின் கழகப்பணி தொடர்ந்து வெற்றி வாகை சூட பிறந்த நாள் வாழ்த்துக்களை ஓமன் மதிமுக இணையதள அணி சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment