பாசத்திற்குரிய அண்ணன் மதிமுக தேர்தல் பணிக் குழு செயலாளர் கழக குமார் அவர்கள் தேர்தல் காலங்களில் பம்பரமாய் சுழன்று பம்பரத்திற்காக பணி செய்தது அளவிடமுடியாதது.
தலைவர் வைகோவின் எண்ணங்களை வாய்மொழியாய் பேசாமல் தன் திறமையால் திறம்பட செயல்களால் செய்து காட்டுபவர். மதிமுகவின் போர்வாள்களில் ஒருவர்.
பொதுமக்களிடம் அன்பாய் அணுகி கழகத்தின் கொள்கைகளை அவர்களின் உணர்வுகளில் கலப்பவர். கழகத்தின் அனைத்து தரப்பினரிடத்திலும் தனக்கான இடத்தை தக்கவைத்துக்கொள்பவர்.
சகோதரரின் பணிகள் மேலும் சிறப்பாக அமைந்திடவும், கழகத்தில் மென்மேலும் சிகரங்களை தொடவும் ஓமன் மதிமுக இணையதள அணி சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment