ஆந்திர மாநிலத்தில் செம்மரக்கட்டைகளை கடத்தியதாக கூறி தமிழக கூலித்தொழிலாளர்களை ஆந்திர காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்கும் காட்சி காண்போரை கதிகலங்க வைக்கிறது. அந்த காட்சிகள் இதோ உங்கள் பார்வைக்காக...
இந்த கொடுமையான நிகழ்வு நடந்தேறியுள்ளதால், தமிழக முதல்வர், பிரதமரை நேரில் சந்தித்து ஆந்திர காவல் துறைக்கு தண்டனை வழங்குமாறும், முக்கிய குற்றவாளிகளை பணி இடை நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டுமாறும் வலியுறுத்த வேண்டும். இல்லையென்றால் தமிழர்களும், தமிழ்நாடும் இந்திய துரோகிகளால், தமிழீழத்தை போன்று இன அழிப்புக்குள்ளாக்கப்படும் என ஓமன் மதிமுக இணையதள அணி சார்பாக எச்சரிக்கை விடுக்கிறோம். இந்த காணொலியை அனுப்பி தந்த மதிமுக கொள்கை தாங்கி மதிப்பிற்குரிய அண்ணன், ஜகுபர் அலி (எ) அறந்தை அலி அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment