நாளை இரவு 8. 30 மணிக்கு இமயம் தொலைக்காட்சியில், வில்லிவாக்கத்தில் நடைபெற்ற மாணவர் இந்தியா நடத்திய பயங்கரவாத எதிர்ப்பு கருத்தரங்கில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் ஆற்றிய உரையின் தொகுப்பு பாகம்-I ஒளிபரப்பாகிறது. மதிமுக உறவுகளே தலைவரின் உரையை காணத் தவறாதீர்கள்.
மறுமலர்ச்சி மைக்கேல்
No comments:
Post a Comment