மாமேதை பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளையொட்டி, 14.04.2015 செவ்வாய் கிழமை (நாளை) காலை 9 மணி அளவில் சென்னை, ராஜாஜி சாலை, துறைமுகம் அருகில் உள்ள டாக்டர் அம்பேத்கர் திருஉருவச் சிலைக்கு மறுமலர்ச்சி திமு கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். இதில் கழக முன்னணி நிர்வாகிகள் கலந்துகொள்கிறார்கள்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment