மதிமுகவின் சார்பில் மார்த்தாண்டம் வெட்டுமணி முதல் பம்மம் வரை நாளை காலை 11 மணி அளவில் ஆந்திராவில் 20 தமிழர் படுகொலைக்கு C.B.I விசாரணைக்கோரி கருஞ்சட்டை ஊர்வலம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. நம் உரிமைகளை வென்றெடுக்க கழக தோழர்கள், தன்மான தமிழர்கள் மற்றும் பொதுமக்களென கருஞ்சட்டையோடு அணிவகுத்து இந்த போராட்டத்தை வெற்றிபெற வைக்குமாறு வேண்டுகிறோம். இந்த பேரணியானது ஆந்திர வங்கியை முற்றுகையிடும் எனவும் தெரிவித்துக்கொள்கிறோம்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment