தமிழர்களின் நீதி மற்றும் உணர்வுகளை நிலைநாட்ட தமிழகத்தின் அனைத்து கட்சி தலைவர்களும் பிரதமரை சந்திக்க தமிழக சட்டசபை எதிர்கட்சி தலைவர் விஜயகாந்த் அவர்கள், மதிமுக பொதுசெயலாளர் வைகோ அவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி அழைப்பு விடுத்தார். மதிமுக பிரதிநிதி பிரதமர் சந்திப்பில் கலந்துகொள்வார் என அறிவித்த பின்னர் செய்தியாளர்களுக்கு மதிமுக தலைமை கழகமான தாயகத்தில் செய்தியாளர்களுக்கு வைகோ மற்றும் விஜயகாந்த் கூட்டாக பேட்டியளித்தனர்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment